Tuesday, April 1, 2008

கண் கலங்காதே!


உன் கண்ணீரின் லட்சக்கணக்கான அணுக்களில்
ஒன்றாகவாவது நான் இருந்திருந்தால்,
சுகமாய் அங்கேயே தங்கிவிடுவேன்.

Tags: Love | Eye

View Full Post ...