Tuesday, August 19, 2008

சௌந்தர்யத்தின் மொழி


பூக்காமல் புன்னகை பூக்கும் உன் புன்முறுவலை,
காக்க தெரியாமல் தொலைத்தேனடி என் செல்ல தோழியே!
மௌனத்திர்கே மௌனம் கற்பிக்கும் என் தமிழ் மகளே!
அந்த மௌனத்தில் நீர் கண்களால் எழுதிய காவியங்களோ,
பேசாமல் ஒலிக்கும் உன் அன்பினைபோல்,
ஆழமாய் பாய்ந்தது என் நென்ஜினிலே!
என் செல்ல சௌமியே,
உன் சௌந்தர்யத்தின் மொழி தான் தமிழோ!

2 comments: